புதன், 8 ஏப்ரல், 2015

தமிழ்மணம் ரேங்க்

7 கருத்துகள்:

  1. ஹூம்! விடுங்க... விடுங்க... அப்படியே இன்னும் ஒரு பதினோரு போஸ்ட் பார்த்திருந்தா 'எங்கள்' பெயரும் வந்திருக்குமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிச்சுடுங்க, ஸ்ரீராம். இந்த 9 ஐப் போடறதுக்குள்ளயே நாக்கு தள்ளிப் போச்சுங்க. காப்பி, பேஸ்ட் உயிரை வாங்கீடுச்சு.

      நீக்கு
  2. தமிழ் மணம் ரேங்க் 1 தானால் கிடைக்காவிட்டால் என்ன. காப்பி பேஸ்ட் பண்ணி போட்டுக்குவேன்!
    அப்படித்தானே?
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல ஐடியாவாகத்தான் தோணுது. யாரும் அடிக்க வரமாட்டாங்களே?

      நீக்கு
  3. அன்புள்ள அய்யா,

    தர வரிசைப் பட்டியல் தமிழ்மணம்... எட்டு எட்டா பிரிச்சுக்கனும் வாழ்க்கையை என்று எடுத்துச் சொல்கிறீர்களோ?

    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. எட்டாம் தேதியில்
    எட்டாம் நம்பரை
    எட்டிப்பிடித்து விட்டீர்கள்.

    பாராட்டுகள் ஐயா. மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  5. மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா.

    கீழே குனிந்து நோக்கினேன். தாங்களே முதல் ரேங்கில் உள்ளீர்கள். :)

    பதிலளிநீக்கு

வாங்கோ, வாங்கோ, பின்னூட்டம் போடுங்கோ