இந்தப் பதிவு யாருடைய மனதையும் நோகச்செய்வதற்காக இல்லை என்று அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நேற்றுடன் எனக்கு கல்யாணம் ஆகி 50 வருடங்கள் பூர்த்தியாகி விட்டது. இந்த தங்கமான தருணத்தில் சக பதிவர்களுக்கு ஒரு அன்பளிப்பு வழங்கலாம் என்று நினைத்தேன். அதன் விளைவுதான் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விருது.
இந்த விருதை அனைத்துப் பதிவர்களுக்கும் கொடுப்பதில் பெருமிதம் கொள்கிறேன். பிரியப்பட்டவர்கள் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு தங்கள் பிளாக்குகளில் இந்த விருதைப் பிரசுரித்துக்கொள்ளலாம்.
1. இந்த விருதைக் கொடுத்தவர் யார் என்று எங்கும் குறிப்பிடக்கூடாது.
2. இந்த விருதுக்காக நன்றி சொல்லக்கூடாது.
3. இதை நீங்கள் யாருக்கும் வழங்கக் கூடாது.
அவ்வளவுதான்.

.
பதிலளிநீக்குவிருது தருவதற்கு பதிலா,
பதிலளிநீக்குபழனிசென்று
பஞ்சாமிர்தம் ஒரு பாட்டில் வாங்கி வந்து
பிரசாதம் இது கந்தன் சாமியது.
கந்தசாமி வழங்கியது என்று தந்திருந்தால்
எந்தன் உள்ளம் இன்றும் நெகிழ்வுற்றிருக்கும்.
இருப்பினும்,
இருப்பதை ஈயவேண்டும் என்ற
நல உள்ளம் கொண்டதற்கு
மகிழ்வே.
சுப்பு தாத்தா.
எப்பாடு பட்டாவது உங்கள் ஆசையை நிறைவேற்ற முயல்கிறேன்.
நீக்குதங்களுக்கும் தங்கள் வீட்டம்மாவுக்கும் என் அன்பான வணக்கங்கள்.
பதிலளிநீக்குநீங்கள் தான் என்னை வாழ்த்த வேண்டும்.
நலமுடன் இன்னும் பல்லாண்டு கொண்டாடுங்கள்!
நன்றி. யோகன்-பாரிஸ் அவரக்ளே.
நீக்கு