ஞாயிறு, 24 மே, 2015

24-5-2015 தமிழ்மணம் ரேங்க்

நான் ஐந்தாவது இடத்திற்கு வந்து விட்டேன். கில்லர்ஜியை முந்த வேண்டியதாகிப்போயிற்று. கில்லர்ஜி மன்னிக்கவேண்டும்.

4 கருத்துகள்:

  1. வாழ்த்துகள் ஸார். உங்கள் ஆர்வமும் உழைப்பும் வியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. மிக்க மகிழ்ச்சி.

    விரட்ட நாங்கள் இருக்கும் வரை நீங்கள் இந்த வயதிலும் ஓடி ஓடி முதல் இடத்தைப் பிடிப்பீர்களாக (ஆமையும் முயலும் கதை போல).

    உடல் மனசு அறிவு பதிவில் தங்களுடைய மறுபடிக்கு பதில் எழுதியுள்ளேன் பார்க்கவும்.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. ஐயா இந்தப்பதிவை இன்றுதான் பார்க்கிறேன் எதற்காக நான் தங்களை மன்னிக்க வேண்டும் இதென்ன மற்றொரு தளமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்மணம் ரேங்கில் உங்களை முந்திவிட்டதற்காக கேட்கப்பட்ட மன்னிப்பு.

      இந்த தளம் ஏதாவது முக்கிய கருத்துகளைச் சேமிப்பதற்காக உபயோகப்படுத்துகிறேன். இதை விளம்பரப்படுத்துவதில்லை.

      நீக்கு

வாங்கோ, வாங்கோ, பின்னூட்டம் போடுங்கோ