சார் உங்க பதிவெல்லாம் ரொம்ப நல்லா இருக்குங்க. உங்களுக்கு ராங்க் இல்லாட்டி ஒன்னும் குறைந்துவிட மாட்டீங்க சார். இப்ப ஊருக்கு வந்திருக்கும் கில்லர்ஜி என்ற பெயரில் எழுதும் என் நண்பன் சொல்லிதான் இப்படி பதிவுகள் இருப்பதே தெரியும். உங்கள் பதிவுகளைப் பற்றி ரொம்ப புகழ்ந்ததால் முதலில் அதைத் தான் படிக்க ஆரம்பித்தேன்.... படித்துக் கொண்டிருக்கிறேன்.......கில்லர்ஜிக்கும் நன்றி
எல்லாம் மாயைதானா? பேதை எண்ணம் யாவும் வீணா? ப்ளாகர் 'எங்கள்' பக்கம் முதல் ரேங்க்கைக் காண்போமா?......
பதிலளிநீக்குஐயா
பதிலளிநீக்குதவறான தலைப்பு
.அது
"யாரை நம்பி நான் பதிவிட்டேன் போங்கடா போங்க"
என்று இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் " போனால் போகட்டும் போடா இந்த ரேங்கில் நிலையாய் நின்றவர் யாரடா?"
என்று இருக்கவேண்டும்.
--
Jayakumar
எழுதுவதால் ரேங்க் வரலாம் போகலாம்.ஆனால் ரேங்குக்காக எழுதவில்லையே!நம் கடன் எழுதிக்கிடப்பதே!
பதிலளிநீக்குமிகச் சரியாகச் சொன்னீர்கள் ஐயா !
நீக்குஅருமையாகச் சொன்னீர்கள்..
நீக்குஓட்டுப் பட்டையையும் எடுத்து விட்டீர்களா?
பதிலளிநீக்குஇது இன் ல் இருப்பதால் ஓட்டுப்பட்டை வராது ஐயா. .காம் மாற்றினால் தான் ஓட்டுப்பட்டை வரும்
நீக்குஇந்த பிளாக்கை இன்னும் தமிழ்மணத்துல சேர்த்தல. விண்ணப்பித்திருக்கிறேன். இன்னும் பதில் வரலை.
நீக்குஐயா வணக்கம் !
பதிலளிநீக்குகடமையச் செய்வோம் கன்னித்தமிழ் காப்போம் !
வாழ்க வளமுடன்
சார் உங்க பதிவெல்லாம் ரொம்ப நல்லா இருக்குங்க. உங்களுக்கு ராங்க் இல்லாட்டி ஒன்னும் குறைந்துவிட மாட்டீங்க சார். இப்ப ஊருக்கு வந்திருக்கும் கில்லர்ஜி என்ற பெயரில் எழுதும் என் நண்பன் சொல்லிதான் இப்படி பதிவுகள் இருப்பதே தெரியும். உங்கள் பதிவுகளைப் பற்றி ரொம்ப புகழ்ந்ததால் முதலில் அதைத் தான் படிக்க ஆரம்பித்தேன்.... படித்துக் கொண்டிருக்கிறேன்.......கில்லர்ஜிக்கும் நன்றி
பதிலளிநீக்குமலைராஜ்
தேவகோட்டை
வணக்கம் அய்யா,
பதிலளிநீக்குபதிவுகள் தொடரட்டும்,
தெரிந்ததை பகிர்ந்துப் போவோம்,
நன்றி.
பதிவுகள் தொடரட்டும். ரேங்க் பத்தி ஏன் கவலை..
பதிலளிநீக்குRanking, in general, is for students only , not for Teachers (like you).
பதிலளிநீக்குபோனால் போகட்டும் ..என்ற பாடல்தான் பொருத்தமாக இருக்கும் அய்யா....
பதிலளிநீக்கு