ஞாயிறு, 14 ஜூன், 2015

ரேங்க் போச்சே?


என் தமிழ்மணம் ரேங்க் நேற்று நான்காக இருந்தது இன்று ஐந்தாவதாக மாறிவிட்டது. இந்த அநியாயத்தைச் செய்தவர்களை சும்மா விடமாட்டேன். தேடிக்கண்டுபிடித்து பழி வாங்கியே தீருவேன்.

போனால் போகட்டும் போடா,
இந்த தமிழ்மணத்தில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா


3 கருத்துகள்:

  1. ஹா....ஹா....ஹா.... சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்! (நான் என்னைச் சொன்னேன்!)

    பதிலளிநீக்கு
  2. ஐயா

    இந்த மேகிக்காரன் தான் ரேங்க் ஐயும் கூட்டிட்டான். இனிமேல் சீரியஸ் பதிவு எதையும் போடாமல் பொண்டா சாப்பிடுவது எப்படி போன்ற பாமரர்க்கு புரியும் படியான பதிவுகள் போடவும்.
    பகவான்ஜி கில்லர்ஜி போன்று உங்க பெயரையும் சாமிஜி என்று மாற்றி பதிவு போடுங்களேன்.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு

வாங்கோ, வாங்கோ, பின்னூட்டம் போடுங்கோ