செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

கர்னாடக சங்கீதக் கச்சேரிகளில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.


ஒரு பிரபல டிவி நிறுவனம் நிகழ்த்தும் ஒரு சங்கீத விழாவில் ஒரு கச்சேரியைப் பார்க்க நேர்ந்தது. அதில் ஒரு ஆள் இப்படி ஒரு வாத்தியத்தை வைத்து என்னமோ சர்க்கஸ் பண்ணிக்கொண்டு இருந்தார். கச்சேரிகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் போல இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்கோ, வாங்கோ, பின்னூட்டம் போடுங்கோ