திங்கள், 9 நவம்பர், 2015

திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை இணைக்க

தமிழ்மணம் நிரலிஇது முக்கியமானது.


<!-- tamilmaNam.NET toolbar code starts. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET -->
<script language='javascript' src='http://services.thamizmanam.com/jscript.php' type='text/javascript'>
</script>


<b:if cond='data:blog.pageType == "item"'>
<script expr:src=' "http://services.thamizmanam.com/toolbar.php?date=" + data:post.timestamp + "&posturl=" + data:post.url + "&cmt=" + data:post.numComments + "&blogurl=" + data:blog.homepageUrl + "&photo=" + data:photo.url' language='javascript' type='text/javascript'>
</script>
</b:if>

<!-- tamilmaNam.NET toolbar code for Blogger ends. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET -->


Posted by Abdul Basith Wednesday, October 12, 2011 58 comments
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwwilKhPYWsGJBrwyHN2bgsYEDe920FCI8JNRbYad1SZS3dJn-YGo3BsQlClsTLKszh_sj9cYDqOwWkxCOUx_4VjORphoVhtZi67KyFlzxL8zDl2wKu2e4n0cC6noQUxFQYCmUPwoHeeY/s400/vote.jpg

நம் தளத்திற்கு அதிகமான வாசகர்களை கொண்டுவர உதவி செய்வது திரட்டிகள் தான். திரட்டிகள் பற்றியும், அதன் ஓட்டுபட்டைகளை இணைப்பது பற்றியும் நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? என்ற தொடரின் முதல் இரண்டு பகுதிகளில் பார்த்தோம். தற்போது அதில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் ஓட்டுப் பட்டைகள் இணைப்பது பற்றி மேலும் சில தகவல்களுடன் இங்கு மீள்பதிவு செய்கிறேன்.

முதலில் திரட்டிகளின் நிரல்களை பார்ப்போம்.

இன்ட்லி ஓட்டு பட்டைக்கான நிரல்:
<script type='text/javascript'> button="hori"; lang="ta"; submit_url ="<data:post.url/>" </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'></script>



உலவு ஓட்டு பட்டைக்கான  நிரல்:
<script type='text/javascript'>submit_url = "<data:post.url/>"</script> <script src='http://ulavu.com/evb/button.php' type='text/javascript'/>

தமிழ் 10 ஓட்டு பட்டைக்கான  நிரல் 
<script type="text/javascript"> submit_url ="<data:post.url/>" </script> <script type="text/javascript" src="http://tamil10.com/submit/evb/button.php"> </script> 


யுடான்ஸ் ஓட்டுபட்டைக்கான நிரல்:
<script expr:src=' &quot;http://udanz.com/tools/services.php?url=&quot; + data:post.url + &quot;&amp;adncmtno=&quot; + data:post.numComments + &quot;&amp;adnblogurl=&quot; + data:blog.homepageUrl + &quot;&amp;photo=&quot; + data:photo.url ' language='javascript' type='text/javascript'/>


இனி ப்ளாக்கில் எப்படி இதனை இணைப்பது? என்று பார்ப்போம்.

1.
முதலில் Blogger Dashboard => Template பக்கத்திற்கு செல்லுங்கள்.

2.
அங்கு வலது புறம் மேலே Backup/Restore என்னும் பட்டனை க்ளிக் செய்து உங்கள் டெம்ப்ளேட்டை பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள்.

3.
பிறகு அதே பக்கத்தில் Edit Html என்பதை க்ளிக் செய்து, Proceed என்னும் பட்டனை க்ளிக் செய்து, Expand Widget Templates என்பதை க்ளிக் செய்யவும்.

4.
பிறகு பின்வரும் நிரலை கண்டுபிடிக்கவும்.
<data:post.body/>

இந்த நிரல் உங்கள் பதிவு உள்ளடக்கத்திற்கான (Content) நிரலாகும். தற்போதைய ப்ளாக்கர் மாற்றங்களினால் இந்த நிரல் நம்முடைய டெம்ப்ளேட்டை பொறுத்து ஒன்றுக்கு மேற்பட்டவைகள் இருக்கும். அதனால் ஓவ்வொரு நிரலுக்கும் பின்னால் மேலே உள்ள ஓட்டுபட்டைகளின் நிரல்களை Paste செய்து பார்க்கவும்.

கடைசியிலிருந்து முயற்சிக்கவும். அதிகமான டெம்ப்ளேட்களில் கடைசி நிரல் தான் சரியான நிரலாக இருக்கும்.

5.
பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.

உதாரணத்திற்கு ப்ளாக்கர் நண்பன் தளத்தில் இணைத்துள்ள ஓட்டுபட்டைகளின் நிரல்கள் (ட்விட்டர், பேஸ்புக், கூகிள் ப்ளஸ் சேர்த்து):
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<a expr:share_url='data:post.url' name='fb_share' rel='nofollow' type='box_count'/> <script src='http://static.ak.fbcdn.net/connect.php/js/FB.Share' type='text/javascript'/> <a class='twitter-share-button' data-count='vertical' href='http://twitter.com/share'>Tweet</a><script src='http://platform.twitter.com/widgets.js' type='text/javascript'/> <g:plusone size='tall'/> <script type='text/javascript'> button=&quot;hori&quot;; lang=&quot;ta&quot;; submit_url =&quot;<data:post.url/>&quot; </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'/> <script src='http://tamil10.com/submit/evb/button.php' type='text/javascript'> </script>  <script expr:src=' &quot;http://udanz.com/tools/services.php?url=&quot; + data:post.url + &quot;&amp;adncmtno=&quot; + data:post.numComments + &quot;&amp;adnblogurl=&quot; + data:blog.homepageUrl + &quot;&amp;photo=&quot; + data:photo.url ' language='javascript' type='text/javascript'/> 
</b:if>

***
ஓட்டுப் பட்டைகள் முகப்பு பக்கத்தில் தெரிய வேண்டாம் என நினைத்தால் மேலே உள்ள நிரலில் சிவப்பு நிறத்தில் உள்ள முதல் வரியையும், கடைசி வரியையும் சேர்க்கவும்.

 
நிரலை சேர்க்கும் போது கவனமாக சேர்க்கவும். ஏதாவது ஒரு எழுத்து விடுபட்டாலும் பிழை என்று காட்டும்.

நீங்கள் முகப்பு பக்கத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை ரீட்மோர் மூலம் வைத்திருந்தால், ஓட்டுபட்டைகளை முகப்பு பக்கத்தில் தெரியாதவாறு வைக்கவும். இல்லையெனில் உங்கள் தளம் லோட் ஆக அதிக நேரம் எடுக்கும்.

டிஸ்கி: இந்த நிரல்களுக்கு பதிலாக பிளாக்கர் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு என்ற பதிவில் உள்ள மாற்றி அமைக்கப்பட்ட நிரல்களை பயன்படுத்தவும்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை பதிவுக்கு கீழே கொண்டு வருவது எப்படி ?

May 2, 2013
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMVlzAJs3tO_g5jcbssKAuWhzEkvfSsAhWB9vtE59hnEhbFRt8oy1EXfrgBeT2slQYqfQuTkjcQfRFb7opU7PDT3nq1rEFEwqUlAzUgtx6VJ-Yjd0Oy1Zr3Bi-CI2Myen6yKwvj_amk1M/s200/tamilmanam.jpg
இன்று பதிவர்கள் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் ஓட்டுப்பட்டைகளில் ஒன்று தமிழ்மணம். ஆனால் அவர்கள் தளத்தில் சொல்லி உள்ளபடி நாம் அதை இணைக்கும் போது அது பதிவுக்கு மேல் வரும். அதனை எப்படி பதிவுக்கு கீழே கொண்டு வருவது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
முதலில் Blogger >> Template >> Edit HTML பகுதியில் Template Coding பகுதியில்  CTRL+F மூலம் tamilmanam என்பதை தேட வேண்டும்.
இப்போது குறிப்பிட்ட வரியில் <!– tamilmaNam.NET toolbar code starts. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET –> என்று ஆரம்பித்து இருக்கும். இது தான் தமிழ்மணம் ஓட்டுப்பட்டையின் ஆரம்பம்.
அதில் ஆரம்பித்து <!– tamilmaNam.NET toolbar code for Blogger ends. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET –> என்பது முடியும் வரை உள்ள Coding-களை Cut செய்து கொள்ளுங்கள். [நீக்கியும் விடலாம்.]
இப்போது அவற்றை ஒரு Notepad File ஒன்றில் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். அது கீழே உள்ளது போல இருக்க வேண்டும்.
<!– tamilmaNam.NET toolbar code starts. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET –><script language=’javascript’ src=’http://services.thamizmanam.com/jscript.php’ type=’text/javascript’></script><b:if cond=’data:blog.pageType == &quot;item&quot;’><script expr:src=’ &quot;http://services.thamizmanam.com/toolbar.php?date=&quot; + data:post.timestamp + &quot;&amp;posturl=&quot; + data:post.url + &quot;&amp;cmt=&quot; + data:post.numComments + &quot;&amp;blogurl=&quot; + data:blog.homepageUrl + &quot;&amp;photo=&quot; + data:photo.url’ language=’javascript’ type=’text/javascript’></script></b:if><!– tamilmaNam.NET toolbar code for Blogger ends. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET –>
இப்போது அதே Edit HTML பகுதியில் மறுபடியும் CTRL+F கொடுத்து <data:post.body/> என்பதை தேடுங்கள்.  அதற்கு அடுத்த லைனில் ேலே உள்ள Coding – ஐ பேஸ்ட் செய்து Save Template என்பதை கிளிக் செய்து விடுங்கள்.
சில Template களில் ஒன்றுக்கும் மேற்பட்ட <data:post.body/> இருக்கலாம். அப்படி இருந்தால்எதில் வரவில்லையோ அதை நீக்கி விட்டு மற்றதின் கீழே பேஸ்ட் செய்து பாருங்கள்.
இப்போது தமிழ்மணம் ஓட்டுப்பட்டை உங்கள் பதிவின் கீழே இருக்கும். புரியாதவர்கள் கீழே கமெண்ட் மூலம் சொல்லவும்.
 – பிரபு கிருஷ்ணா



3 கருத்துகள்:

  1. முன்னர் இன்ட்லி தமிழ் 10 பட்டை எல்லாம் வைத்திருந்தோம். நடுவில் அதனால் நிறைய பிரச்னைகள் வந்ததும் எடுத்து விட்டோம். தமிழ்மணம் டிடி புண்ணியத்தில் இணைத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    இனிய தீப திருநாள் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா
    அற்புதமான விளக்கம்... படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

வாங்கோ, வாங்கோ, பின்னூட்டம் போடுங்கோ