இந்த தளத்தில் எனக்குப் பிடித்தவற்றை நினைவிற்காகப் பதிவு செய்து வைக்கின்றேன். வயதான அனைவரும் படுக்கையில் படுக்காமல் போகவே விரும்புவர். அதனுடைய தாக்கம்தான் இந்தப் பாட்டு.
ஓர் - ஓற். எதுகைக்காக இப்படிப் பிரயோகித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். பாடல் அப்படியே கூகுளில் இருந்து எடுக்கப்பட்டது. ஆகவே நான் தவறு செய்யவில்லை.
கருத்து புரிந்தாலும் காரணம் புரியவில்லை.
பதிலளிநீக்கு//ஓற்நொடிக்குள்//
ஓர் நொடிக்குள்?
அன்புள்ள ஸ்ரீராம்,
நீக்குஇந்த தளத்தில் எனக்குப் பிடித்தவற்றை நினைவிற்காகப் பதிவு செய்து வைக்கின்றேன். வயதான அனைவரும் படுக்கையில் படுக்காமல் போகவே விரும்புவர். அதனுடைய தாக்கம்தான் இந்தப் பாட்டு.
ஓர் - ஓற். எதுகைக்காக இப்படிப் பிரயோகித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். பாடல் அப்படியே கூகுளில் இருந்து எடுக்கப்பட்டது. ஆகவே நான் தவறு செய்யவில்லை.